12/30/2009 4:53:00 AM
Monday, August 16, 2010
12/30/2009 4:53:00 AM
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களின் ஆளுநர் மாளிகைளிலும் உசாவல் மேற்கொண்டால் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அரசியல்வாதிகளுக்குத் த்ரப்படும் பதவிகளின் மூலம் செய்த ஒழுக்கக் கேடுகள் வெளிவரும். சென்னாரெட்டி மீது புகார் சொன்னததை அரசியலாக்கி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்கள். ஆனால், ஆளுநர் மாளிகைகளின் ஊழியர்களும் காவல் பணி பார்க்கின்றவர்களுக்கும் உண்மைகள் தெரியும். எனவே, ஏற்கெனவே ஒரு பெண் தன் தந்தையாக அறிவிக்க வேண்டும் என்று சொன்ன வழக்கை மீள் உசாவல் மேற்கொள்வதுடன் நடு நிலையுடன் இதுவரை ஆளுநர்களாக இருந்தவர்கள் மீதும் இப்போது ஆளுநர்களாக உள்ளவர்கள் மீதும் உசாவல்கள் மேற்கொள்ள வேண்டும்.தோழியர் புடை சூழ இருந்த இருக்கும் ஆளுநர்கள் பற்றிய உசாவல்கள் ஆளுநர் மாளிகைகளில் ஒழுக்கமும் ஒழுங்கும் இருக்கத் துணை புரியும்.இதை விடுத்து திவாரிக்கு உறுதுணையாக இருப்பது நாட்டிற்கே நல்லதல்ல.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/30/2009 5:33:00 AM
கலைஞர் அவர்களின் சலியா எழுத்துப் பணி தொடரட்டும். ஆனால்,ஆட்சிக் கட்டிலில் அமர இயலா அளவிற்குக் குடுமபததினர் முள் படுக்கையை விரிக்கின்றார்களோ எனக் கவலைப்பட வேண்டியுள்ளது. ஈழத் தமிழர்களுக்குக் கழுவாய் தேடி அவர்கள் விடுதலை பெற உழைப்பதற்கும் தமிழ்ஈழ அரசைக் காண்பதற்கும் நெடுநாள் வாழ வேண்டும். மேலும், வரலாற்று மறைப்புகளுக்குக் காரணம் பிற்பட்ட மன்பதையில் பிறந்ததன்று. எல்லா அரசாங்கமும் கட்சி அரசுகளாக மாறி எல்லாப் படைப்பாளர்களும் கட்சிசார் படைப்பாளர்களாக மாறியதுதான். எனவே, அண்ணா பற்றிய படைப்பாக இருந்தால் திமுக ஆட்சியில் அதிமுக, மதிமுக தலைவர்களைப் பற்றிய செய்திகளோ அதிமுக ஆட்சியில் திமுக தலைவர்களைப் பற்றிய செய்திகளோ இடம் பெறுவதில்லை. கட்சித்தலைமையைக் குளிரச் செய்ய வேண்டும் என்னும் கொத்தடிமைப் போக்கு நிலவுவதாலும் இப் போக்கு நிலைக்கவே கட்சித் தலைமைகள் செயல்படுவதாலும் இத்தகைய வரலாற்று மறைப்புகளும் திரிபுகளும் இடம்பெறத்தான் செய்யும். நடுநிலை,சகிப்புத்தன்மை, கண்ணோட்டம், சால்பு முதலிய பண்புகள் போற்றப்பட்டாலே இந்நிலை மாறும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/31/2009 2:49:00 AM
அமைச்சர்கள் எழுந்திருக்கும் முன்பே செய்திகளைப் படித்து விட்டு அமைச்சர்களிடம் விளக்கம் கேட்டுக் கலக்கும பண்பும் கலைஞரிடம் உண்டு. செய்திகளின் அடிப்படையிலேயே உடனடி நடவடிக்கை எடுக்கும் ஆட்சித் திறமையும் உண்டு. இத்தகைய அரும் பண்பு இருப்பினும் தமிழின எதிர்ப்புச் செயல்பாடுகள், தமிழ் ஈழத்தில் நடைபெற்ற நடைபெறும் படுகொலைகள் குறித்த செயதிகளையும் படித்து விட்டு வாளாவிருந்து விட்டாரே! அமைதி காக்கிறாரே! காங்கிரசிற்கு அடிமையாகவே இருக்கிறாரே! அடி கொடுக்க வேண்டிய இடத்தில் அறிக்கையால் சாமரம் வீசுகிறாரே! தான் சொல்லிய இன நலக் கருத்துகளைத் தானே மீறுகிறாரே! என்னும் வருத்தம் மிகுதியாய் ஏற்படுகிறது. அரியணையில் இல்லாமல் இருந்திருந்தால் ஈழ விடுதலையை உருவாக்கியிருப்பாரே! பாழும் ஆட்சியால் ஈழத தமிழர் வாழும் நிலையைத்தொலைத்து விட்டாரே! என்னும் வேதனை உண்டாகிறது. இனியாவது கலைஞர் தமிழினத்தலைவராக மாற வேண்டும்! தமிழ் நலத் தலைவராகத் திகழ வேண்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பிரபாகரன் பயங்கரவாதி என்ற கூட்டத்தின் படத்தை பார்ப்பவன் ஈனத்தமிழன்
+++++++ஒரு வேளை ஆணையர் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் ஈடுபாடு உள்ளவரோ! தமிழ் இனம் சிங்கள இனத்தவரால் கொடூரமாகத் தாக்கப்படும் போது எதிர்க்கும் தமிழின மக்களை மட்டும் அடிமையாக இருந்து சாகுமாறு இந்திய அரசு வலியுறுத்துகிறதே ஏன்? அயலகத்துறை அமைச்சருக்கும் செயலர் முதலான பணியாளர்களுக்கும் இவர் பாடம் நடத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thursday, October 4, 2007
இராமர் பாலம்
NrJ ghyKk; ,uhkh; ghyKk;
- ,yf;Ftdhh; jpUts;Std;
jkpo;ehl;L tsj;jpw;F kl;Lky;yhky; gd;dhl;L tzpfg; ngUf;fj;jpw;Fk; cjTtJ NrJf;fhy;tha;j; jpl;lk;. kf;fshl;rpapy; kf;fs; eyDf;fhfr; nraw;gLj;jg;gLk; ,j;jpl;lj;ij ,y;yhj ghyj;jpd; ngauhy; nghy;yhjth;fs; rpyh; cz;ikay;yhj fhuzq;fisf; $wpj; jLf;fg; ghh;f;fpd;wdh;.
1. ,uhkh; flTl; gpwtp.
2. ,uhkuhy; fl;lg;gl;l ghyk; kpfj; njhd;ikahdJ.
3. njhd;ikahd ghyj;ij ,bf;ff; $lhJ.
4. flTis ,opTgLj;Jk; nray;; vd;nwy;yhk; flTs; ngauhYk; rkaj;jpd; ngauhYk; jpupj;Jf; $wp kf;fisg; gphpj;Jf; Fsph;fha vz;Zfpd;wdh;.
cz;ikapy; ,uhkh; tho;e;jhuh? mth;> flTs; gpwtpah? mtuhy; ghyk; fl;lg;gl;ljh? mg;ghyk; 17.5 ,yl;rk; Mz;Lfs; njhd;ikahdjh? vd;nwy;yhk; Nfs;tpfs; Nfl;lhy; ,jw;F vjph;thjk; nra;a ,ayhjth;fs; $wpa ngha;fisNa typAWj;jpg; Nghuhl;lj;jpy;
Vwj;jho 47 nkhopfspy; 117 ,uhkhazk; ,Ug;gjhf mwpQh;fs; $Wfpwhh;fs;. Mdhy; midj;jpYk; xNu khjphpahd fij ,y;iy. cz;ikahd tuyhwhf ,Ue;jhy; ,j;jid Kuz;ghLfs; Njitapy;iy. ,Ug;gpDk; Kjypy; vOjpa ,uhkhazkhd thy;kPfp ,uhkhazj;jpy; ,uhkiuf; flTspd; Njhw;wkhff; Fwpj;Js;shuh vdg; ghh;j;jhy; mt;thW ,y;iy. fijf;fhf;$l mth;> flTs; ,uhkuhf ,e;j kz;zpy; Njhd;wpdhh; vd;W $wtpy;iy. khwhf> ‘,e;jpuDila jk;gp tpl;ZNt G+kpapy; kdpj cUtpy; Njhd;wpaJ Nghy; ,uhkd; Njhd;wpdhd;” (mNahj;jpah fhz;lk;) vd;Wjhd; $Wfpd;whh;. flTisg; Nghyj; Njhd;wpajhf thy;kPfp $wpdhYk; ghyfhz;lj;jpy; ghh;j;jhy; ,uhkhpd; gpwg;Gf; fij> mwpTilNahUk; xOf;fKilNahUk; Vw;fj;jf;fjhf ,y;iy. ahfk; vd;w ngahpy;> jrujd; kidtp nfsry;ia cj;fhjh vd;w G+rhhpAld; ,utpy; Nrh;e;jpUe;jjhy;jhd; ,uhkDk; KiwNa gpw kidtpah; gpw G+rhhpfSld; Nrh;e;jpUe;jjhy;jhd; gpw %tUk; gpwe;Js;sjhfj;jhd; thy;kPfp $Wfpwhh;. vdNt> flTspd; Njhw;wk; my;yJ mtjhukhfpa ,uhkuhy; fl;lg;gl;l ghyk; vd;gJ ngha;Na.
,uhkh; kdpjg; gpwtpahfNt ,Uf;fl;Lk;. mtuhy; 17.5 ,yl;rk; Mz;LfSf;F Kd;G fl;lg;gl;l ghyj;ij Vd; ,bf;f Ntz;Lk; vd;fpwhh;fsh? ,uhkNu Gj;jUf;Fg; gpd; gpwe;jth; vd;Dk; nghOJ mtuhy; fl;lg;gl;l ghyk; kl;Lk; vt;;thW 17.5 ,yl;rk; Mz;Lfs; njhd;ikahdjhf ,Uf;f ,aYk;? thy;kPfp ,uhkhazj;jpy;> Gj;jh; Kd;G jq;fpapUe;j ,lj;jpy>; jhd; ,g;nghOJ jq;fpAs;sjhf tpRthkpj;jpuh; $WtjhfTk; Kb #l;Ltjw;fhf ,uhkiu mioj;J tUifapy; Gj;jh; epidtplq;fisAk; tyk; te;jjhfTk>; fhl;bw;Fr; nry;Yk; Kd; Gj;jj; JwtpfSf;Fk; jhdk; nra;AkhW rPijaplk; nrhy;ypajhfTk;> fhl;bw;Fr; nry;Yk; topapy; ,uhkh; KjyhNdhh; Gj;jh; epidtplj;ijAk; ghh;j;Jf; nfhz;L nrd;wjhfTk;> ,uhtzd; Gj;jj; Jwtp Ntlk; nfhz;Ljhd; rPijiaf; fhz te;jjhfTk;> ,yq;ifapy; Gj;j tpfhuj;jpd; mUfpy; ,Ue;j kuj;jbapy; rPijia mDkd; fz;ljhfTk;> ,yq;ifapy; Gj;j tpfhuq;fisAk; mDkd; ,bj;Jj; js;spajhfTk;> ,uhkh; tUifiaj; njhptpf;f te;j mDkd; ee;jpf; fpuhkj;jpy; Gj;jh; epidtplj;ijAk; ghh;j;jjhfTk;> ,uhkh; tUtijf; Nfl;L kfpo;ej gujd;> Gj;jh; klq;fspYk; mUr;rid nra;AkhW nrhd;wjhfTk;> gy ,lq;fspy; Gj;jhpd; epidtplq;fs; my;yJ Gj;j klq;fs; gw;wpa Fwpg;Gfs; cs;sd. vdNt> ,uhkh; Gj;jUf;Fg; gpw;gl;lth; vdj; njs;sj; njspthfj; njhpfpwJ. vdNt> Gj;jhpd; kiwtpw;Fg; gpd; - mjhtJ fp.K.Ie;jhk; E}w;whz;bw;Fg; gpd;jhd; ,uhkh; tho;e;jpUf;f Ntz;Lk;. fp.K.Ie;jhk; E}w;whz;bw;Fg; gpd; tho;e;j ,uhkuhy; fl;lg;gl;l ghyk; kl;Lk; vt;thW 17.5 ,yl;rk; Mz;Lfs; njhd;ikahdjhf ,Uf;f ,aYk;? mwpTilNahh; rpe;jpf;fl;Lk;.
njhd;ikNah ,y;iyNah ,uhkuhy; fl;lg;gl;l ghyj;ij vg;gb ,bf;fyhk; vd;fpd;whh;fsh? jkpo;ehl;bw;Fk; ,yq;iff;Fk; ,ilNa ghyk; fl;lg;gl;lJ vd;why;> mbapy; fly;ePh; nry;Yk; tifapYk; NkNy ,U epyg;gFjpfisAk; ,izf;Fk; tifaYk; fl;lg;gl;ljhfg; ghyk; ,Uf;f Ntz;Lk;. Mdhy;> thy;kPfp> Aj;j fhz;lj;jpy;> Fuq;Ffs; gy;NtW kuq;fis NtnuhL gpLq;fpf; nfhz;Lte;J Ftpj;Jk; ghiwfisAk; rpW Fd;WfisAk; ngah;j;J vLj;J te;J Nghl;Lk; fly;ePhpy; ghyj;ij mikj;jjhff; $Wfpd;whh;. ,t;thW flypd; ,ilNa mikg;gJ jLg;ghf ,Uf;FNkad;wpg; ghykhf ,Uf;fhJ. Mdhy;> cz;ikapy; ,e;jg; gFjpapy; Rz;zhk;Gf; fw;fshy; Md NkLfs;jhk; cs;sd. Rzzhk;G Nkl;bw;Fk; fw;ghiwf; FtpaYf;Fk; NtWghL njhpahjth;fs;jhk; ,jid ,uhkh; ghyk; vd;fpd;wdh;.
NkYk;> thyp vd;why; J}a;ikahdtd; vdg; nghUs;. ,jidg; Ghpahky; thy; cs;stdhf thypiag; gilj;jJ Nghy; kdpjUf;F ,izahd tbtj;jpy; Fuq;Ffisg; gilj;J mit NgRtJNghYk; FLk;gk; elj;JtJ NghYk; gwg;gJ NghYk; $Wtjpy; ,Ue;Nj ,uhkhzak; xU fw;gidf; fijhd; vd;W Ghpatpy;iyah? mDkdhy; kUj;Jt kiyiaNa ngah;j;J vLj;Jg;gwe;J tu KbAk; vd;Dk; nghOJk; ,uhk ,yf;Fkziuj; Njhspy; Rke;J gwe;J nry;y KbAk; vd;Dk; nghOJk; ghyk; fl;lNtz;ba NjitNa ,y;iyNa. vdNt> fl;lhj ghyk; Fwpj;J ntl;bg; Ngr;Rg; Ngrp nghUs; tsj;ij ,of;fyhkh?
NkYk;> ,uhkh; fl;ba ghyj;jpd; mfyk; 80 fy; vd;Wk; ePsk; 800 fy; msT vd;Wk; thy;kPfp Fwpg;gpLfpd;whh;. Mdhy; ,j;jifa neLe;njhiyT flYf;Fk; ,yq;iff;Fk; ,ilNa vd;iwf;FNk ,Ue;jjpy;iy. NkYk; 17.5 ,yl;rk; Mz;LfSf;F Kd;G Fkhpf;fz;lkhfj; jpfo;e;j fhyj;jpy; flyhy; ,g;gFjp gphpf;fg;glTkpy;iy. xNu epyg;gug;gpy; fly;NfhshYk; epyg; ngah;thYk;jhd; ,ilNa fly; GFe;jNj jtpu> mjw;F Kd;G ,y;yhj flypd; Nky; ghyk; fl;lNtz;ba NjitNa ,y;iy. vdNt> njhd;ik vdf; $wp Vkhw;WNthUk; mjid ek;gp VkhWNthUk; Gtpapay; tuyhw;iwg; gbj;Jj; jq;fisj; jhq;fNs jpUj;jpf; nfhs;s Ntz;Lk;.
vg;gb ,Ue;jhYk;; ,e;Jf;fspd; flTshd ,uhkiu ,opT gLj;Jtjhfg; ghyj;ij ,bg;gJ mikAk; vd;fpd;whh;fsh? ,uhkh; flTs; my;yJ flTspd; Njhw;wk; vd;gJjhd; ngha; vd;W Kjypy; ghh;j;Njhk;. mNj Nghy; ,uhkh; ,e;Jf;fspd; fhtyuhfTk; Ml;rp nra;atpy;iy. gpuhkzr; rhjpapd; jtwhd newpfisf; fhf;fntd;Nw ,uhkh;; ehl;bYk; fhl;bYk; ehl;bYk; gLnfhiyfs; Ghpe;Js;shh;. ‘gpuhkzpajjpw;F vjpuha;r; nray;gl;L ahfq;fis vjph;j;j cj;jkp jhlifia” ,uhkh; nfhd;wjhfTk; Nts;tpf;F vjpuhdth;fisNa mopj;jjhfTk; gpuhkzh;fisf; fhf;fntd;Nw jhk; gpwe;jjhfg; gy ,lq;fspy; ,uhkh; $WtjhfTk;; ,uhkhazj;jpy; cs;sd. vdNt> Fwpg;gpl;l rhjp xd;wpd; eyDf;fhNt tho;e;j ,uhkiu vg;gb> midj;Jr; rhjpapdUf;Fk; midj;Jr; rkaj;jpdUf;Fk; Vw;w jiytuhff; $w ,aYk;?
,uhkhazk; vd;gJ gpuhkzPaj;ijg; Nghw;Wjw;fhfTk; mjid vjph;f;Fk; Gj;jj;ijAk; ehj;jpff; fUj;JfisAk; vjph;g;gjw;fhfTk; gilf;fg;gl;lf; fw;gidf; fhtpak;. mjpy; ,uhtzd; Kjyhd tuyhw;W khe;jh;fs; ,lk; ngw;wjhNyNa mJ tuyhwhfp tplhJ. ,jidg; Ghpe;J nfhs;s ,ayhjth;fSf;F xU tpsf;fk;. Xh; vOj;Jg; ngah; nfhz;l vOj;jhsh; xUth; jd;Dila ehnyOj;Jg; ngah; nfhz;l ,jopy; mt;tg; nghOJ njhlh;fij vd;w ngahpy; rpy vOjp tUfpwhh;. mtw;Ws; ,f;fhyj;jpy; tho;e;J tUk; jiyth;fSk; fijg; ghj;jpuq;fshf tUthh;fs;. fw;gidg; ghj;jpuq;fSk; tUthh;fs;. fpz;lyhfNth eifr;RitahfNth $Wtjhf vz;zp kf;fSk; mjidg; nghpJ gLj;JtJ ,y;iy. ,f;fijfspy; cz;ikaha; thOk; jiyth;fisg; gw;wpa Fwpg;Gfs; ,Ug;gjhNyNa gpw fw;gidf; fijg; ghj;jpuq;fisAk; tuyhw;W khe;juhff; Fwpf;f ,aYkh? my;yJ fw;gidf; fijg; ghj;jpuq;fs; cs;sikahy;> ,tw;Ws; Fwpg;gplg;gLk; tuyhw;Wj; jiyth;fSk; fw;gidg; ghj;jpuq;fs;jhk; vd;W $W ,aYkh? tuyhw;iwj; jphpg;gjw;fhff; fhyq;fhykhf Mhpah;fs; nra;Ak; #o;r;rp ,J.
#o;r;rp tiyapy; rpf;fp cz;ikaha; eilngw;w jkpoh;-Mhpah; Nghuhl;lj;ij ikakhff; nfhz;L jkpoiu Mhpah; mbikg;gLj;jpajhff; fhl;Lk; tifapy; njd;jkpo; Nte;juhd ,uhtzid ,uhkd; mopj;jhff; $Wk; fw;gidf; fijia nka;Na vd ek;gyhkh? tlehl;L kd;dh;fisj; jkpoh; ntd;wjhf tuyhW cs;sNj jtpu> njd;jkpo; ehl;il tlth; ntd;wjhf tuyhNw ,y;iy. mt;thwpUf;fj; njd;jkpo;ehl;ilAk; fle;J njd;dpyq;iftiu nrd;W ,uhkh; ,uhtzid mopj;jpUf;fj;jhd; ,aYkh? tlf;Nf ,Ue;J te;j Nkhhpaiuj; jkpo; kd;dh; mbj;J tpul;baJ Nghy; ,uhkuhy; cUthf;fg;gl;l giliaAk; jkpo; kd;dh;fs; tpul;babj;J ,Uf;fkhl;lhh;fsh? jkpoiu tPuj;jhy; nty;y ,ayhjth;fs; fij %ykhtJ ntd;wJ Nghy; fhl;l cUthd fw;gidf; fijia tuyhw;W epfo;Tfshf vz;zpj; jkpoh;fs; jk;ikNa ,opTgLj;jpf; nfhs;syhkh? jkpoh;fs; kl;Lky;y> cz;ik tuyhw;iwg; Nghw;Wk; vtUNk Vw;f ,ayhf; fijay;yth ,uhkhazf; fij. mf;fijapy; ghyk; fl;lg;gl;ljhf te;jjhy; flypy; ,Uf;Fk; jilNkl;il mfw;WtJ kf;fs; eyDf;F Vw;wJjhdh?
cz;ikapNyNa mg;gb xU ghyk; ,Ue;jpUe;jhy; ,g;nghOJ gad;ghl;by; ,y;yhj mg;ghyk; ,Ue;njd;d? kiwe;njd;d? gad;gLj;Jtjw;F tha;g;;Ng ,y;yhj xU Nkl;Lg;gFjpia mfw;Wtjd; %yk; gad;ghL fpilf;fpd;wJ vd;why; mij tuNtw;gth;fs;jhNd kf;fs; eyf; fhtyh;fsha; ,Uf;f ,aYk;? tuyhw;W mwpQh;fSk; mwptpay; mwpQh;fSk; $Wtij Vw;f khl;lhh;fs; vd;Wjhd; gz;bj NeUtpd; fUj;ijNa rhd;whff; nfhz;L ,uhkh; vd;Dk; fw;gidiaf; fiyQh; mth;fs; tpsf;Fifapy; mtUf;F tpiyNgRNthiuf; Fw;wthspf; $z;by; epWj;jhky; tof;F kd;wj;jpy; cz;ik $wpa njhy;ypay; Jiw mjpfhhpfisg; gzpapypUe;J ,il tpyf;fk; nra;tJ KiwahFkh?
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))
,yf;Ftdhh; jpUts;Std;
Gjpa vz; 127> fhuzPRtuh; Nfhapy; njU.
kapyhg;G+h;> nrd;id. 600 004.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்